53 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை தபு-வா இது.. எப்படி இருக்கிறார் பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஷூட்

Tabu
By Kathick Jul 28, 2025 01:30 PM GMT
Report

தபு

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தபு. இவர் கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தனக்கென்று தனி இடத்தை பாலிவுட் சினிமாவில் உருவாகியுள்ள இவர் 53 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

அடுத்ததாக Bhoot Bangla என்கிற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விஜய் சேதுபதி - பூரி ஜெகநாத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்திலும் தபு நடிப்பதாக கூறப்படுகிறது.

53 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை தபு-வா இது.. எப்படி இருக்கிறார் பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஷூட் | Tabu Latest Saree Photoshoot

லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் நடிகை தபுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சேலையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் தபுவின் இந்த போட்டோஷூட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பலரும் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு, 53 வயதாகும் நடிகை தபுவா இது, இந்த வயதிலும் இவ்வளவு அழகா என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGallery