நடிகை தமன்னாவிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கிறதா! எவ்வளவு தெரியுமா
Tamannaah
Indian Actress
Actress
Net worth
By Kathick
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவின் 35வது பிறந்தநாள் இன்று. ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
தமன்னாவின் முழு சொத்து மதிப்பு ரூ. 120 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. இவருடைய சம்பளம் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி இருக்குமாம்.
மும்பையில் உள்ள தமன்னாவின் பிரம்மாண்ட வீட்டின் விலை ரூ. 16 கோடி முதல் ரூ. 20 கோடி மதிப்பு என்கின்றனர். இதுவே நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு ஆகும்.
தமன்னா பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். 2025ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடக்கவல்லதாக தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.