படுக்கை அறைக்கு தமன்னா 7 கோடி ரூபாய் கேட்டாராம்..உண்மையை உடைத்த பிரபலம்

Tamannaah Actress
By Tony Sep 04, 2023 05:30 AM GMT
Report

தமிழ் சினிமா தாண்டி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் கலக்கி வருகிறார் தமன்னா. இவரின் காவாலா பாட்டிற்கு நடனமாடாதவர்கள் யாரும் இல்லை.

அந்தளவிற்கு மிகப்பெரும் ஹிட் அடித்தது. இந்நிலையில் எப்போதும் நடிகைகள் பெர்சனல் விஷயங்களை வெளியே சொல்லுவதில் வல்லவர் பயிவான் ரங்கநாதன்.

அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், தமன்னா எப்போதும் ஒரு படத்திற்கு 4-5 கோடி ரூபாய் சம்பளம் பெறுவர்.

ஆனால், லஸ்ட் ஸ்டோரிஸ் 2-விற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம், ஏனெனில் அதில் வரும் படுக்கையறை காட்சிக்காக தான் அந்த சம்பளம் என பயில்வான் கூறியுள்ளார்.