6 நிமிடத்திற்கு 6 கோடி வாங்கிய நடிகை தமன்னா..
Tamannaah
Actress
By Kathick
இந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக தமன்னா இருக்கிறார்.
சமீபத்தில் கோவாவில் நடைபெற்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகை தமன்னா கலந்துகொண்டார். இதில் இவர் ஆடிய நடனம் இணையத்தில் படுவைரலானது.

இந்த நிலையில், இந்த கொண்டாட்டத்தில் 6 நிமிடங்கள் தமன்னா நடனமாடி இருந்தார். இந்த 6 நிமிடங்கள் நடனமாட அவருக்கு ரூ. 6 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் நடனத்திற்காக மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை தமன்னா பெற்றுள்ளார்.