தமன்னா நீங்களு இப்படியா..தீபாவளி உடையில் கூட இவ்ளோ கவர்ச்சியா
Tamannaah
Actress
By Tony
தமன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அதிலும் காவலா பாடல் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் தமன்னா தற்பொதெல்லாம் செம கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுப்பதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில் தீபாவளிக்கு இவர் அணிந்த ட்ரெஸ் தான் செம வைரல், அந்த ட்ரெஸ் கூட எவ்வளவு கவர்ச்சி என்பதை நீங்களே பாருங்கள்..