கிழிந்த ஆடையுடன் போஸ் கொடுத்த தமன்னா.. வைரலாகும் புகைப்படம்

Tamannaah
By Kathick May 23, 2022 01:43 PM GMT
Report

சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதன்பின் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். சமீபகாலமாக இவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கிழிந்த பாண்டுடன் தமன்னா பதிவு செய்துள்ள புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

கிழிந்த ஆடையுடன் போஸ் கொடுத்த தமன்னா.. வைரலாகும் புகைப்படம் | Tamanna Latest Instagram Post Goes Viral