உச்ச தொட்ட கவர்ச்சியில் தமன்னா.. ஒரு பாடலுக்கு இத்தனை கோடி சம்பளமா?
Tamannaah
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமன்னா
சினிமாவில் அறிமுகமான சமயத்தில் அடக்கவுடகமான் பெண்ணாக நடித்து வந்த தமன்னா, தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.
ஹிந்தியில் அவர் நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் ஜீ கார்டா போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.
தற்போது ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் தமன்னா, சமீபத்தில் ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி இளசுகளை சொக்க வைத்தார்.
சம்பளம்!!
இந்த நிலையில் ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு நடனமாட மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.