விருது விழாவுக்கு அப்படி ஒரு உடையில் வந்த தமன்னா! வைரல் வீடியோ
Tamannaah
By Parthiban.A
நடிகை தமன்னா ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர். ஆனால் தற்போது இளம் நடிகைகள் போட்டியை அவரால் சமாளிக்கமுடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். டாப் ஹீரோக்கள் படங்களில் இவரை ஐட்டம் டான்ஸ் ஆட மட்டுமே அழைக்கிறார்கள். ஹீரோயின் ரோல் என்றால் இளம் நடிகைகளை தேடி கொடுக்கிறார்கள்.
அதனால் தமன்னா இழந்த வாய்ப்புகளை திரும்ப பெற கிளாமருக்கு தற்போது அதிகம் முக்கியத்துவம் தர தொடங்கி இருக்கிறார்.
தற்போது அவர் ஒரு விருது விழாவுக்கு படுகிளாமராக வந்திருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. இதோ