விஜய்யுடன் தமன்னாவிற்கும் இந்த ஆண்டு திருமணம்.. பெரும் சர்ச்சையால் இப்படியொரு முடிவு
Tamannaah
Marriage
By Kathick
இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளிவந்தது. இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், அந்த வீடியோ வைரலான பிறகு கூட இருவரும் தங்களுடைய உறவு குறித்து எந்த ஒரு விளக்கமும் தவறவில்லை. வெளிவரும் தகவல்படி நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்றும் கூறவில்லை.

இப்படியொரு நிலையில், நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மாவை இந்த ஆண்டே திருமணம் செய்யவுள்ளதாக புதிய தகவல் ஒன்று கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் தமன்னா தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.