இந்த கிளாமர் போதுமா.. கவர்ச்சியான உடையில் போட்டோ வெளியிட்ட தமன்னா

Tamannaah Indian Actress Tamil Actress
By Dhiviyarajan Oct 19, 2023 02:15 PM GMT
Report

கடந்த 2006 -ம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா.

அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.

இந்த கிளாமர் போதுமா.. கவர்ச்சியான உடையில் போட்டோ வெளியிட்ட தமன்னா | Tamannaah Latest Photoshoot

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தமன்னா தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ