எங்கடா AKவை காணோம்! டாப் 10 நடிகர்கள் வரிசையில் எப்பவும் சூப்பர் ஸ்டார்!
vijay
suriya
dhanush
superstar
rajinikanth
ajithkumar
tamilactor
top10tamilactor
By Edward
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்து கொண்டாடப்படுவார்கள். அப்படி ஒவ்வொரு வருடமும் சினிமாவிற்கு என்றே சில கருத்துக்கணிப்புகளை செய்து வருவார்கள்.
அதன் முதற்படியாக இருப்பது டாப் 10 நடிகர்கள். தமிழில் பல வருடங்களாக முதல் இடத்தினை பிடிக்க பல போட்டிகள் ரசிகர்களுக்கு மத்தியில் நடந்து வரும். அப்படி இந்த ஆண்டு ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துகணிப்பில் யார் முதல் 10 இடத்தினை பிடித்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
- ரஜினிகாந்த்
- விஜய்
- தனுஷ்
- சூர்யா
- சிம்பு
- ஆர்யா
- எஸ்.ஜே.சூர்யா
- சிவகார்த்திகேயன்
- யோகி பாபு
- விஜய் சேதுபதி