வாய்ப்புக்காக இயக்குனருக்கு போன்போட்ட நடிகை! நம்பி ஏமாந்தது தான் மிச்சம்..

director tamilactress
By Edward Feb 03, 2022 08:00 PM GMT
Report

வட இந்தியாவில் இறக்குமதியான நடிகைகளில் மிகவும் பப்ளியாக இருந்து ரசிகர்களை ஈர்த்து வந்தார் அந்த நடிகை. சிறிய நடிகர் முதல் முன்னணி நடிகர்கள் வரை நடித்து வந்த அம்மணி ஒரு கட்டத்தில் உடல் அதிகரிப்பே படவாய்ப்பை இழக்க வைத்தது.

இடையில் வாரிசு நடிகருடன் ஜோடிபோட்டு பார் டூர் என ஜாலியாக இருந்து பின் கழட்டி விட்டுவிட்டார். அதன் பின் ஆளே காணமல் போனார் . திடீரென அம்மணி படுஒல்லியாகி அதிர்ச்சி கொடுத்தார். வாய்ப்பில்லை என்று வாரிசு நடிகரையே சுற்று வந்தும் எதுவும் கிடைக்கவில்லையாம்.

ஒரு கட்டத்தில் தன்னை வைத்து பேய் படத்தை எடுத்த இயக்குனருக்கு கால் செய்துள்ளார். நம்பி வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறி நடிகையை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார் அந்த இயக்குனர். இப்போது கூட அம்மணியை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டாராம்.