50 லட்சம் பிக் பாஸ் 6 டைட்டிலை தட்டித்தூக்கிய போட்டியாளர்!! இரண்டாம் மூன்றாம் இடம் யாருக்கும் தெரியுமா...
Bigg Boss
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று யார் டைட்டில் வின்னர் என்று தெரிந்து விடும். மற்ற சீசன் போலவே இந்த சீசனும் சண்டை, சமாதானம், காதல், நட்பு என்று எல்லா உணர்வுகளும் காணப்பட்டது.
பிக் பாஸ் 6 வது சீசன் டைட்டில் வின்னர் பட்டத்திற்காக அசீம், விக்ரம், ஷிவின் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் யார் வெற்றியாளர் என்று ரசிகர்களால் கணிக்க முடியவில்லை.
டைட்டில் வின்னர்
இந்நிலையில் அசீம் தான் வெற்றி வாகை சூட போகிறார் என்று பலரும் கருத்துக்ளை பதிவிட்டு வந்தனர். தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீட் கோப்பை தட்டியுள்ளார். இரண்டாம் இடத்தினை விக்ரமனும் மூன்றாம் இடத்தினை ஷிவினும் பிடித்துள்ளனர்.