தமிழ் பிக் பாஸ் சீசன் 7 live பிரமாண்டமாக தொடங்கியது!..

Kamal Haasan Bigg Boss
By Dhiviyarajan Oct 01, 2023 12:40 PM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில், இன்று அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு ஒன்றுக்கு இரண்டு வீடுகள். இந்த வீடுகளை நிரப்ப இருக்கும் போட்டியாளர்கள் யார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் தற்பொது ஆரபித்துள்ளது..

Gallery