நம்பர் நடிகையால் வாழ்க்கையை தொலைத்த மெகா ஹிட் இயக்குனர்

Tamil
By Tony Sep 03, 2023 04:01 PM GMT
Report

 தமிழ் சினிமா ஒரு சிலருக்கு மட்டுமே சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும்.

அந்த வகையில் தனுஷ் சாயல் கொண்ட இயக்குனர் இரண்டே படத்தில் உச்சம் தொட்டார்.

ஆனால், இன்று வரை எந்த ஒரு பாடத்திலும் இவர் கமிட் ஆகவில்லை.

என்ன என்று விசாரித்தால் நம்பர் நடிகையுடன் கணவர் இயக்குனர் ஜோடி போடும் படி ஒரு கதை சொல்ல, மெகா ஹிட் இயக்குனரோ அதை நம்பி அடுத்த படத்தை தொடங்காமல் சும்மா இருக்க, கிடைத்த பலனை அனுபவிக்க தெரியாமல் இருக்கிறாரே என்று தலையில் அடிக்கின்றனர்.