நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி!! AI புகைப்படங்களை கதறவிடும் நெட்டிசன்ஸ்..
Google
Viral Photos
By Edward
ஜெமினி AI
இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது. கல்வி, பொழுதுப்போக்கு எதிலும் இணையம் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், அதன்மூலம் பலரும் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள்.
தற்போது செயற்கை நுண்ணறிவு(AI) வந்தப்பின் பல விஷயங்கள் இன்னும் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கிறது. கூள், ஓபன் ஏஐ மாதிரி பெரிய நிறுவனங்கள் உருவாக்கும் ஏஐ டூல்ஸ் மூலம் மக்கள் தினமும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
அப்படி ஏஐ மூலம் கிபிலி ஆர்ட் என்ற கார்ட்டூன் ஸ்டைல் தற்போது பெரியளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஜெமினி AI மூலம் புடவையில் அந்த காலத்துப்பெண்கள் இருக்கும் ஸ்டைலில் மாற்றி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்தபடி மீம்ஸ் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து புலம்பி வருகிறார்.
மீம்ஸ்








