இனி 300 கோடி வடையெல்லாம் இனி சுட முடியாது, தமிழக அரசு செக்

bigil movies
By Tony Aug 16, 2021 01:56 AM GMT
Report

தமிழ் சினிமா என்றாலே ரஜினி, விஜய், அஜித் இவர்கள் படம் என்றாகிவிட்டது.

ஏனெனில் இவர்கள் படங்கள் மட்டுமே பல கோடிகள் வசூல்.செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த நடிகர்கள் படங்கள் எல்லாம் 300 கோடி, 200 கோடி என வசூல் வடைகள் ரசிகர்கள், சினிமா ட்ராக்கர்கள் அடுக்குவார்கள்.

அந்த வகையில் தமிழக அரசு இதற்கு ஒரு முடிவு கொண்டு வரவுள்ளது.

ஆம், அது என்னவென்றால், தமிழக தியேட்டர்கள் அனைத்தும் Computerized செய்ய உள்ளார்களாம்.

இதன் பிறகு எந்த படங்களும் அத்தனை கோடி வசூல், இத்தனை கோடி வசூல் என்று வடை சுட முடியாது.