பேருக்கு தான் டாப் ஆக்டர்! 2021ல் கொடுத்தது எல்லாம் பிளாப் தானாம்..
laabam
annaatthe
tamilcinema
netrikann
boomi
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். படம் பிளாப் ஆனாலும் சரி அதே சம்பளத்தை தான் கேட்டு பெற்று காணாமல் போவார்கள்.
அப்படி இந்த 2021 ஆண்டில் பல நடிகர்களின் படங்கள் கதை சொதப்பினாலும் வசூலில் கொடிக்கட்டி பறந்தது. ஆனால் கதையும் வசூலிலும் பெரிய அடிவாங்கி படங்கள் அதிகம்.
அதில் ஜெயம்ரவியின் பூமி, விஷாலின் சக்ரா, விஜய் சேதுபதியின் குட்டி ஸ்டோரி, துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, லாபம் உள்ளிட்ட படங்கள் தோல்வியை கொடுத்தது. நயன் தாராவின் நெற்றிக்கண் படம் ஓடிடியில் வெளியாகினாலும் தோல்வியை சந்தித்தது.
நவரசாம், சிவகுமாரின் சபதம், எம்ஜிஆர் மகன், எனிமி போன்ற படஙகளும் பிளாப் லிஸ்ட்டில் இருக்கிறது. அதேபோல் வசூல் ரீதியாக கோடியில் புறண்டாலும் விமர்சன ரீதியாக அண்ணாத்த படம் அடிவாங்கியது.