ஐ நாவுக்கு போனாலும் இவங்க தொல்லை.. அதிபரை அதிரவைத்த தமிழர்கள்..
Srilanka
President
Gothapaya Rajapakshe
INA
By Edward
பருவ நிலை மாற்றம் காரணமாக ஐ நா நடத்தும் 26 வது மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் கலந்து கொண்டனர். அதில் இந்திய பிரதமர் மோடி, இலங்கை அதிபர் கொத்தப்பாய ராஜபக்சேவும் கலந்து கொண்டனர்.
ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு வந்திருக்கும் இலங்கை அதிபர் கொத்தப்பாய ராஜபக்சே எதிர்த்து கைது செய்ய போராட்டம் நடத்தி வருகிறார்கள் உலக தமிழர்கள்.
2009ல் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை நடத்தியதற்காக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் அறிக்கை மற்றும் லெசர் ஒளி பதாகை பலகையுடனும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.