யார் கேட்டாலும் உங்கலுக்கு தான் ஓட்டபோட்டோம்னு சொல்லனும்! தேர்தல் மீம்ஸ்..

elections tneletions2022 TN Urban Local Body Elections 2022
By Edward Feb 04, 2022 12:10 PM GMT
Report

தமிழ் நாட்டில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உட்பட மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

அதற்காக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளனர். தேர்தலை கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்துமாறு, தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தலை ஒட்டி தமிழகத்தில் நடக்கும் வேடிக்கையான மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery