மழையும் பெய்யுது...வெய்யிலும் அடிக்குது!! ரெண்டும் கெட்டான் கிளைமேட்-ஆ இருக்கே...மீம்ஸ்கள்..
TN Weather
Weather
Tamil Memes
Rain
By Edward
மழையும் பெய்யுது...வெய்யிலும் அடிக்குது
பொதுவாக வெயில் அடித்தால் என்னா வெயில் என்று புலம்புவார்கள். அதுவே மழை பெய்தால், எந்த நேரத்தில் பெய்யுது பாரு இந்த மழைன்னு புலம்புவார்கள். ஆனால் ஒரே நாளில் வெயிலும் அடித்து, மழையும் பெய்தால் எவ்வளவு சிரமம் ஏற்படும் என்று பாருங்களேன்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பொழிவுகள் பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கமும் அதிகரித்த நிலையில் சாரல் மழைகள் பெய்து சூட்டை ஏற்றிவிடுகிறது.
பல இடங்களில் வெயிலுடன் மழையும் பெய்து வருதால் சிலர் சந்தோஷப்பட்டாலும், ரெண்டும் கெட்டான் கிளைமேட்டா இருக்கே என்று புலம்பி வருகிறார்கள்.
மழை, வெயில், வானிலை மாற்றங்கள் இருப்பதை கண்ட நெட்டிசன்கள் அதையும் ரசித்து மீம்ஸ் புகைப்படங்களை கிரியேட் செய்து பகிர்ந்து வருகிறார்கள்.