இதுலயும் பெண்கள் தான் பர்ஸ்ட்! தமிழக வாக்காளர் பட்டியல் விவரம்..

tamilnadu voterlist trollmeme
By Edward Jan 05, 2022 07:00 AM GMT
Report

தமிழகத்தில் தேர்தலுக்கான வாக்காளர்களின் பட்டியல் ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும். அப்படி இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் அதன் மொத்த தமிழக வாக்காளர்களின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.

இதில் மொத்தமாக 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் ஆண்கள் 3,12,26,759 , பெண்கள் 3,23,91,250 வாக்காளர்களாகவும் உள்ளனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த லிஸ்ட்லயும் பெண்கள் தான் பர்ஸ்ட்டா என்றும் அப்போ ஏன் 90ஸ் கிட்ஸிற்கு கல்யாணம் ஆகவில்லை என்று கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery