கை சும்மாவே இருக்காதா! இயக்குனருக்கு சில்மிஷம் செய்த நடிகரின் வீடியோ..
தெலுங்கு சினிமாவின் ஜூனியர் என் டி ஆர் என்று அழைக்கபடுபவர் நடிகர் ராமாராவ். இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், விஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தில் நடித்துள்ளார்.
அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளிலும் பிரஸ் மீட் நடைபெற்ற போது, ராஜமெளலி பேசுகையில் அவரின் இடுப்பை சீண்டி விடுகையில் எந்திரித்து ஓடியுள்ளார்.
இதற்கு முன் பலரிடம் என் டி ஆர் இப்படியான செயலை செய்து காமெடியாக நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. குழந்தை பசங்களையும் விட்டுவைக்காத மற்றொரு வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது.
Tollywood Tom & Jerry @tarak9999 @ssrajamouli ??? pic.twitter.com/TuB8fC5voK
— KICK Tollywood ?? (@KickTwood) December 11, 2021
Tarak is Too Naughy Yaaa?
— KICK Tollywood ?? (@KickTwood) December 11, 2021
Genuine soul @tarak9999 ❤️?? pic.twitter.com/1n5vfFPu2w