வாடகை கொடுக்க சென்ற நடிகை!! பணத்துக்கு பதில் படுக்கையை பகிர சொன்ன கவுன்சிலர்..
மராத்தி படங்களின் சிறு ரோல் நடிகையாகவும் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய ரோலில் நடிக்கும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தேஜஸ்வினி பண்டிட்.

தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் தேஜஸ்வினி தனக்கு நேர்ந்த கசப்பான ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். புனேவில் வசிக்கும் நான் 2009-10 சமயத்தில் நான் தங்கியிந்த அபாட்பெண்ட் ஒரு கவுன்சிலருடையது.
அவரிடம் வாடகை கொடுக்க சென்றிந்த போது வாடகைக்கு பதில் படுக்கையை பகிரும் படி ஒரு ஆஃபர் கொடுத்தார். அதிர்ச்சியான நான் மேஜையில் ஒரு கிளாஸில் தண்ணீர் இருந்ததை அப்படியே அவர் முகத்தில் ஊற்றிவிட்டு கிளம்பிச்சென்றேன் என தெரிவித்தார்.

மேலும், இதை செய்ய நான் சினிமாவுக்கு வரவில்லை. அப்படி நான் அதை செய்ய நான் ஏன் வாடகை விட்டில் இருக்க போகிறேன். பங்களா கார் என சொகுசாக வாழ்ந்திருக்கலாம் இல்லையா.
என் தொழில், என் பொருளாதார நெருக்கடியால் தான் அப்படி என்னை அந்த நபர் நினைத்தார் என்று கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் அந்த கவுன்சிலர் யார் என்று வெளிப்படையாக கூறியிருக்கலாம் என்று கொந்தளித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.