ஏலியனுக்கு கோவில்..இனி இவர் தான் கடவுளா..என்னயா இதெல்லாம்
Alien
By Tony
தமிழகத்தில் பலருக்கு கோவில் கட்டி நாம் பார்த்திருப்போம். ஏன், குஷ்பு, நயன்தாரா-க்கு எல்லாம் கோவில் கட்டியதாக சொல்வார்கள்.
ஆனால், உண்மையா கட்டினார்களா என்றால் கேள்விக்குறி தான். தற்போது இணைய உலகில் பெருமையாககவாது தங்கள் செயலை பப்ளிசிட்டி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சேலத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் ஏலியனுக்கு கோவில் கட்டியுள்ளார், இனி ஏலியன் தான் நம் உலகை காப்பாற்றும் என்று அவர் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டிங், இதோ..