ரகுமானை தூக்கி சாப்பிட்ட அனிருத், இத்தனை கோடிகள் சம்பளமா?
A R Rahman
Anirudh Ravichander
By Tony
அனிருத்
அனிருத் இன்று இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஆகிவிட்டார்.
இந்தியாவில் உள்ள எல்லா திரைத்துறை சூப்பர் ஸ்டார்களும் தங்கள் படங்களுக்கு அனிருத்தை கமிட் செய்யுங்கள் என்றே கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அனிருத் தற்போது ரகுமானை மிஞ்சி சம்பளம் வாங்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அனிருத் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளார்,
இந்த படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் இந்த படத்துக்கு அனிருத் ரூ 25 கோடி சம்பளம் பெற்று இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.
