அசிங்கப்படுத்தி விடுவேன்! தாடி பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட மனைவி..
nithya
thadibalaji
biggbossultimate
By Jai
பிரபல ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. மீடியா முன் பேட்டியளிக்கும் டாஸ்க் தற்போது நடந்து முடிந்துள்ளது.
அதில் தாடி பாலாஜி தன் மனைவியை தரைகுறைவாக அசிங்கப்படுத்தி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்து கடும் கோபத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் நித்யா.
இனிமேல் என்னை பற்றி பாலாஜி பேசினால் அதற்கு முன் என்னிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்.
அவர் பேசிய வீடியோ தரக்குறைவாக பேசி வாய்ஸ் மெசேஜ் என அனைத்தையும் லீக் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.