தல அஜித் மச்சினிச்சியை மிஞ்சிய மகள்! 13 வயதில் இப்படி வளர்ந்துட்டாங்களே..
ajith
daughter
shalini
shamele
anoushka
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தில் ஒருவர் நடிகர் அஜித்குமார். பெரும்பாலும் புகைப்படங்களை எடுத்து அவரே வெளியிடுவது இல்லாமல் பார்க்கும் ரசிகர்களுக்காக புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் உள்ளம் கொண்டவர் தல.
அப்படி அவர் வீட்டில் இருப்பவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் பெரியளவில் பேசப்படும். அப்படி தல அஜித்தின் மனைவி ஷாலினி தங்கை ஷாம்லி எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்கள்.
அதில் தல அஜித் - ஷாலினியின் 13 வயது மகள் அனௌஷ்கா வளர்ந்து அம்மா சித்தி இருவரையும் அழகில் மிஞ்சியபடி காணப்பட்டுள்ளார். தற்போது அப்புகைப்படங்களை நடிகை ஷாமிலி இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.