தலைவன் தலைவிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

Vijay Sethupathi Nithya Menen Box office Thalaivan Thalaivii
By Kathick Jul 26, 2025 07:30 AM GMT
Report

புதிதாக வெளிவந்திருக்கும் தலைவன் தலைவி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தலைவன் தலைவிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Thalaivan Thalaivii First Day Box Office

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் இணைந்து நடித்து நேற்று திரையரங்கில் வெளியான படம் தலைவன் தலைவி. இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்து இருந்தனர்.

தலைவன் தலைவிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Thalaivan Thalaivii First Day Box Office

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜின் கம் பேக் திரைப்படமாகவும் தலைவன் தலைவி அமைந்துள்ளது.

தலைவன் தலைவிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Thalaivan Thalaivii First Day Box Office

இந்த நிலையில், இப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா. உலகளவில் முதல் நாள் மட்டுமே 12 கோடி ரூபாய் வசூல் செய்து சிறந்த வரவேற்பை பாக்ஸ் ஆபிசில் பெற்றுள்ளது.

தலைவன் தலைவிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Thalaivan Thalaivii First Day Box Office

இனி வரும் நாட்களிலும் தலைவன் தலைவி படத்திற்கு அமோக வரவேற்பு பாக்ஸ் ஆபிசில் இருக்கும் என்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.