ஜனநாயகன் படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்.. விவரம் இதோ
Vijay
JanaNayagan
By Kathick
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். வருகிற 9ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்காக விஜய் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி, தனது கடைசி படத்தில் நடிப்பதற்காக ரூ. 230 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். ஆனால், அதன்பின் டிஜிட்டல் மார்க்கெட் சற்று சரிவை சந்தித்த நிலையில், ரூ. 10 கோடியை தயாரிப்பாளரிடம் திரும்ப தந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், ஜனநாயகன் படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 220 கோடி சம்பளமாக பெற்றுகிறார். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.