எதிர்பார்த்து இருந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம்! அதிரவைத்த ஒரு நாள் வசூல்

Jeyalalitha Thalavii KanganaRanaut
By Edward Sep 12, 2021 06:16 AM GMT
Report

கொரோனா வைரசால் சினிமாத்துறை சேர்த்த வேலைகள் முடங்கி இருந்த நிலையில் பல மாதங்கள் கழித்து திரையரங்கம் திறக்கப்பட்டு வந்துள்ளது. முதல் படமே விஜய் சேதுபதியின் லாபம் வெளியானது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை கங்கனா ராணாவத் இணைந்து நடித்த தலைவி படம் வெளியானது.

வெளியான ஒரே நாளில் நல்லா வரவேற்பு இருக்கும் என்ன எதிர் பார்த்த நிலையில் ஒரே நாள் வசூல் இந்தியளவில் கோடி ரூபாயை கூட தண்டவில்லையாம்.

இந்த அளவிற்கு தலைவி படம் குறைவான வசூல் அதுவும் திரையரங்குகள் வாயிலாக வந்திருப்பது ஒட்டுமொத்த சினிமா துறைக்கே பேரதிர்ச்சியாக உள்ளது. நாடு முழுவதும் பல கோடிகளை வசூலாக தலைவி படம் வாரி குவிக்கும் என்ற நம்பிக்கையில் தான் தலைவி படத்தை ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்குகளில் வெளியிட்டார்கள்.

இந்நிலையில் 40 அல்லது 50 கோடிக்குள் தான் வசூல் பெற்றதாக கூறப்படுக்குறது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருப்பதால் ஓடிடியில் விற்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.