அக்கா இல்லாம சந்தோசமா இருக்கபோல! திரும்பவும் உள்ளே வந்த தாமரை..

priyanka raju kamalhaasan biggbosstamil5 thamarai ciby
By Edward Jan 13, 2022 09:30 AM GMT
Report

இந்த வாரம் ஞாயிற்று கிழமை 100 நாட்களுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் 5ன் ஃபைனல் நடைபெறவுள்ளது.

தற்போது மீண்டும் வீட்டினை விட்டு வெளியேறி போட்டியாளர்கள் உள்ளே வந்து இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

நேற்று அபிநய், சிபி போன்றவர்கள் இணைந்த நிலையில் கடந்த வாரம் வெளியேறி தாமரை உள்ளே நுழைந்துள்ளார்.

மகிழ்ச்சியோ வரவேற்ற இறுதி போட்டியாளர்களிடம் பேசிய தாமரை ராஜுவிடம் சென்று அக்கா இல்லாம சந்தோஷமா இருக்க போல என்று கலாய்த்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.