தாமரை என் வீட்டில் மலராது! ரோசக்காரனா இருப்பார் போல!

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக திராவிட ஆட்சி அமைந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் பாஜகவினர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தென்னிந்திய மாநிலங்களில் தாமரை எப்போது மலராது என்று பலர் கூறி வருகிறார்கள். அதிலும் தமிழகத்தில் அதெல்லாம் நடக்காது என்று திராவிட கட்சி சார்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தன் வீட்டில் பொங்கலுக்காக தாமரை மலரை வாசலில் கோலம் போட்டுள்ளனர். இதை பார்த்த அந்த வீட்டு நபர் தாமரை என்வீட்டிலா மலரவே மலராது என்று காலால் அழித்த வீடியோ வைரலாகி வருகிறது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்