கிழட்டு பயலெ, வெளக்கு பிடிச்சியா..செருப்பு பிஞ்சிடும்!! பயில்வானை வெளுத்து வாங்கிய தாமரை செல்வி..

Bigg Boss Gossip Today Bayilvan Ranganathan
By Edward Apr 09, 2026 06:15 AM GMT
Report

தாமரை செல்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தாமரைச் செல்வி, சமீபத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாக, சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் மீது புகாரளித்திருந்தார். உதவி இயக்குநராக பணியாற்றிய ஆதி என்பவரை நம்பி தன்னுடைய நகைகளை பரிகொடுத்துவிட்டேன் என்று தாமரை செல்வி வீடியோவை பகிர்ந்திருந்தார்.

கிழட்டு பயலெ, வெளக்கு பிடிச்சியா..செருப்பு பிஞ்சிடும்!! பயில்வானை வெளுத்து வாங்கிய தாமரை செல்வி.. | Thamarai Selvi Hits Back Bayilvan Criticizing Him

இதுகுறித்து சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியொன்றில், பிக்பாஸில் பிரபலமாகி தாமரை, வீடு கட்டிட்டாங்க. முதலில் நாம் 3வது பொண்டாட்டி, நமக்கு ஒரு புருஷன் வெச்சு இருக்கோம், நீயே மூணாவது புருஷன வெச்சிட்டு இருக்க, ஒருத்தன் காதலிச்சு கொண்டு வரான், அதை வெச்சுக்கலாமா? எந்த வீட்ல சேப்பாங்க. அதன்பின் ஸ்வேதா, ஆதிக்கும் தாமரைக்கு கசமுசான்னு சொல்லி பிரச்சனை செய்து எஸ்கேப் ஆகிவிட்டா.

கிழட்டு பயலெ, வெளக்கு பிடிச்சியா..செருப்பு பிஞ்சிடும்!! பயில்வானை வெளுத்து வாங்கிய தாமரை செல்வி.. | Thamarai Selvi Hits Back Bayilvan Criticizing Him

ஸ்வேதா வெளில போனபோதே ஆதியை அனுப்பி இருக்கணும். அப்படியிருக்கும்போது ஜெயினை கழட்டி கொடுத்திருக்கியே, புருஷனை கேட்டு கொடுத்தியா, ஏன்னா அவன் டம்மி பீஸ் என்று படுமோசமாக விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இதனை கேள்விப்பட்ட தாமரை செல்வி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பயில்வானை கடுமையாக திட்டி வீடியோவை பகிர்ந்துள்ளார்.