தங்கமீன்கள் சாதனாவா இது? இப்போது வளர்ந்து எப்படி மாறி இருக்கிறார் பாருங்க
By Parthiban.A
சாதனா
தங்கமீன்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் சாதனா. அந்த படத்தில் வரும் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடல் தற்போதும் கொண்டாடப்படும் ஒன்று தான்.
தங்கமீன்கள் படத்திற்காக தேசிய விருது வென்ற சாதனா அடுத்து பேரன்பு படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
சாதனாவை இனி பேபி சாதனா என சொல்ல முடியாது. அந்த அளவுக்கு வளர்ந்து ஆளே மாறிவிட்டார். அவரது லேட்டஸ்ட் புகைபடங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.
நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் இருப்பதால் சாதனா நடிப்போடு நடனத்தில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார்.


