பிறந்தநாள் பார்ட்டி!! ரசிகர்களை வசியப்படுத்திய நடிகை மாளவிகா மோகனன்..

Malavika Mohanan Tamil Actress Actress Thangalaan
By Edward Jun 24, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

பிறந்தநாள் பார்ட்டி!! ரசிகர்களை வசியப்படுத்திய நடிகை மாளவிகா மோகனன்.. | Thangalaan Actress Malavika Mohanan Party Photos

பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் சகோதரி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மிரளவைத்துள்ளார் மாளவிகா மோகனன்.