தோழிக்கு செய்த துரோகம்!! அந்தரங்க தேவைக்காக நடிகை பண்ண மட்டமான வேலை
சினிமாவில் நடிகைகளை பொறுத்தவரை அவர்களின் திருமணத்தை பற்றி அவர்களுக்கு தோன்றினால் தான் உண்டு. அப்படி இல்லை என்றால் நடிகர்களுடன் ஊர்சுற்றி நேரத்தை போக்குவார்கள்.
அப்படி பப்ளியாக இருந்த நடிகை பலருடன் காதலில் இருந்து வந்தார். குண்டாகி காணப்பட்டதால் உடல் எடையை குறைத்தும் வாய்ப்பு இல்லாமல் மார்க்கெட் போனதால் வேறு வழியில்லாமல் உருகிஉருகி காதலித்த காதலும் சென்றுவிட்டதால் மன வேதனையில் இருந்துள்ளார்.
அப்போது தனக்கு ஆதரவாக நெருங்கிய தோழி கூடவே இருந்து பார்த்துக்கொண்டார். நடிகையும் தோழியின் குடும்பத்துடன் வீட்டிலேயே தங்கி குடும்ப பெண்ணாகவே கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கிறார்.
தோழியும் அவரது கணவரும் பணக்கஷ்டத்தில் இருக்கும் போது நடிகை பணம் கொடுத்து காப்பாற்றி பிரச்சனையை முடித்துவிட்டார். இதற்கு பின் நடிகையின் சூட்சமம் இருக்கிறதை தோழி அறிந்துள்ளார்.
![படுக்கையறை, பாத்டப்பில் கிளாமர் போஸ்!! விருது வாங்கியதும் நடிகை கீர்த்தி சுரேஷி வெளியிட்ட புகைப்படம்](https://cdn.ibcstack.com/article/5813fa40-7b45-4953-91d5-b327ea22cd89/23-651082f1ea923-sm.webp)
படுக்கையறை, பாத்டப்பில் கிளாமர் போஸ்!! விருது வாங்கியதும் நடிகை கீர்த்தி சுரேஷி வெளியிட்ட புகைப்படம்
அதாவது தோழி இல்லாத சமயத்தில் கணவருடன் அந்தரங்க உறவில் இருந்திருக்கிறார் நடிகை. இதன்பின் தோழியை விவாகரத்து செய்து வீட்டைவிட்டு துரத்தியதோடு நடிகைக்கு திருமணம் செய்து அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.