பொறாமை பிடிச்ச உலகம்.. 25 வயது பெண்ணுடன் இரண்டாம் திருமணம்.. பங்கமாக கலாய்த்த நடிகை
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். நான் சிகப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்த ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.
பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, ஹகமது மோகன் ஜாஃபர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார். 25 வயதான மகன் ஹகமது ஆட்டிஸம் குறைபாடு இருப்பதால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்துவிட்டார்.
தனியாக மகனை வளர்த்து வரும் பப்லு 23 வயதான மலேசிய இளம்பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அப்பெண்ணிற்கு 25 வயது கிடையாது நான் திருமணம் செய்யவுள்ளது உண்மை தான்.
அப்படியிருந்தாலும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்யமாட்டேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து நடிகை காஜல் பசுபதி ஒரு பதினை போட்டுள்ளது வைரலாகி வருகிறது.
பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான். இதுல உங்களுக்கு என்ன பிரச்ச்னை, டாக்ஸிஸ் வேல்ட், பொறாமை பிடிச்ச உலகம் என்று என்று ட்ரோல் செய்துள்ளார்.
