விக்ரமை அவமானப்படுத்திய பிரபல நடிகர், சபதம் போட்டு ஜெயித்த சீயான்
Vikram
Actors
Tamil Actors
By Karthick Raja
சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். ஆனால், அவர் அந்த வெற்றியை பெற பல வருடங்கள் காத்திருந்தார்.
சேது பாடம் தான் விக்ரம் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில் விக்ரம் கஷ்டப்பட்ட காலத்தில் ஒரு பெரிய விபத்து ஆனது.

அப்போது சினிமாவில் முன்னணியில் இருந்த ஒரு நடிகரின் அப்பா விக்ரமின் சொந்தக்காரர். அவர் இனிமே உன்னால் நடிக்க முடியாது என அவமானப்படுத்தி பேசியுள்ளார்.
மேலும் உதவி செய்யும் இடத்தில் இருந்தும் உதவி செய்யவில்லையாம், அன்று விக்ரம் முடிவு செய்தாராம், நான் பெரிய ஹீரோ ஆவேன், அப்படி ஆனதும் இவர் தான் என் சொந்தக்காரர் என்று வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வேன் என்று என ஒரு பேட்டியில் விக்ரம் பேசியுள்ளார்.