தி லெஜண்ட் சரவணனா இது, என்ன ஆளே மாறிடாப்ல
Saravanan Arul
By Yathrika
தி லெஜண்ட் சரவணன்
சரவணா ஸ்டோர்ஸ் கடையை வெச்சிகிட்டு அதுலயே நல்லா சம்பாதிக்கலாம்.
ஆனா அதுலாம் ஒரு வேலை இல்ல நான் இனி நடிக்கப்போகிறேன் என நடிக்க வந்தவர் தான் தி லெஜண்ட் சரவணன் அருள். இவரு தி லெஜண்ட் அப்படின்ற படத்துல நடிச்சாரு, ஆனா பாருங்க படம் வந்த வேகம் தெரியாம போயிடுச்சு.
ஆனா அப்பவும் விடாம இப்போ அடுத்த படம் வேற நடிக்க போறாராம், யாரு டிரக்ட் பண்றாங்க தெரியல.
இப்போ வேற புது லுக் அப்படினு கொஞ்சம் லைட்டா தாடியெல்லாம் வெச்சு போட்டோ வெளியிட்டிருக்காரு. அத பாத்த ரசிகர்கள் அட எப்பா நீங்க நிறுத்தவே மாட்டீங்களா அப்படினு புலம்பிட்டு வராங்க.
