விக்ரம் முதல் திரிஷா வரை!! தி ஒடிசி லுக்கில் கோலிவுட் ஸ்டார்கள்...
Vikram
Sai Pallavi
Samantha
Trisha
The Odyssey
By Jai
The Odyssey
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி ரூ. 3000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் மட்டுமே 5 நாட்கள் முடிவில் 92 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் தி ஒடிசி படத்தில் கோலிவுட் நடிகர், நடிகைகள் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஏஐ மூலம் எடிட் செய்த புகைப்படங்களை இணையத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
விக்ரம் முதல் திரிஷா வரை எந்தெந்த கேரக்டருக்கு சரியாக இருப்பார்கள் என்று பார்ப்போம்..







