ஆட்சிக்கு வந்ததுமே வேலையை காட்டிய சன் பிக்சர்ஸ்

Rajinikanth Sun picture
By Tony Oct 24, 2021 03:11 AM GMT
Report

 சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது விஜய், ரஜினி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க, படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.

இதுநாள் வரை 50% தியேட்டர் சீட்டிங் இருக்க, அண்ணாத்த வருது என்றதும் தற்போது 100% ஆக்கிவிட்டார்கள் என்று கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லாம் அவர்கள் ஆட்சி தானே, அப்றம் அவர்கள் சட்டம் தான் என ஒரு சிலர் பேசி நகர்கின்றனர்.