காசு கொடுத்து வசூல் விசயத்தில் ஏமாற்றும் வாரிசு விஜய்!! உண்மையை உடைத்த தியேட்டர் உரிமையாளர்...

Ajith Kumar Vijay Dil Raju Varisu Thunivu
By Edward Feb 09, 2023 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் தில் ராஜு தயாரிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் வெளியானது. வெளியான ஒரு மாதமாகவிருக்கும் நிலையில் 300 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து வாரிசு கலெக்சன் உண்மையில்லை என்று பலர் விமர்சித்து கருத்துக்களை கூறி வந்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி தியேட்டர் உரிமையாளரும் விநியோகஸ்தருமான ஸ்ரீதர் சமீபத்தில் அளித்த பேட்டியில் உண்மைகளை உடைத்துள்ளார்.

அதில், வாரிசு உண்மையில் 100கோடிக்கு மேல் வசூலித்துள்ளதா அதிலிருந்து துணிவு சில சதவீதம் கம்மியா என்ற கேள்விக்கு ஆமாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் 300 கோடி வசூல் என்று கூறுவது பொய். சில டிராக்கர்ஸ் 10 ஆயிரம் 20 ஆயிரம் காசு வீங்கிட்டு பொய் வசூல் கூறி வருகிறார்கள். 300 கோடி வசூல் என்பது நகைச்சுவை தான் சிறந்த நகைச்சுவை தான் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீதர்.