அநியாயம் பண்றாங்கப்பா!! தியேட்டர் ஸ்னாக்ஸ் ரேட் பரிதாபங்கள்..

theatre tamilacinema pvr cinemas snacksrate
By Jai Jan 04, 2022 07:55 AM GMT
Report

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் மால்களில் இருக்கும் பிவிஆர், ஐநக்ஸ் போன்ற ஆடம்பர தியேட்டர்களில் டிக்கெட் விலைகள் ஒரே நிலையில் இருந்தாலும் அங்கு விற்கப்படும் ஸ்னாக்ஸ் விலைகள் தான் அதிகம்.

ஒரு பாப்கார்ன் விலை 100ல் இருந்து 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு டீ 70 ரூபாக்கு மேலையும், பப்ஸ் 120க்கு மேலும் விற்பனை செய்வதை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..