இந்த விஜய் பட நடிகையையும் விட்டுவைக்கலையா!! வைகைப்புயல் தட்டித் தூக்கிய நடிகைகள் இவ்வளவா..

Shriya Saran Vadivelu Gossip Today Tamil Actress Actress
By Edward Mar 28, 2024 12:45 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு பின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று காமெடி ஜாம்பவான இருந்தவர் நடிகை வடிவேலு. எவ்வளவு தான் காமெடியில் கலக்கினாலும் வடிவேலு சில சர்ச்சைகளிலும் சிக்கி வந்துள்ளார். சமீபத்தில் கூட கேட்பன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாமல் இருந்தது பலரின் கோபத்திற்கு ஆளாகினார் வடிவேலு.

இந்த விஜய் பட நடிகையையும் விட்டுவைக்கலையா!! வைகைப்புயல் தட்டித் தூக்கிய நடிகைகள் இவ்வளவா.. | These Actresses Field Out After Vadivelu Movies

அப்படி இருக்கும் நடிகர் வடிவேலு தன்னால் பலர் வாழட்டும் என்று பல நடிகைகளுக்கு வாய்ப்பு தேடி கொடுத்துள்ளாராம். சில இயக்குனருக்கு சிபாரிசும் செய்தும் உதவி இருக்கிறார். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம்.

வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்களையும் நடிகைகளிடம் எதிர்ப்பார்ப்பாராம். அதேசமயம் 8 மணிக்கு மேல் நடிக்க மாட்டேன் என்று கூறிய வடிவேலு தன் படத்தில் நடிகைகளை பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்வாராம்.

இந்த விஜய் பட நடிகையையும் விட்டுவைக்கலையா!! வைகைப்புயல் தட்டித் தூக்கிய நடிகைகள் இவ்வளவா.. | These Actresses Field Out After Vadivelu Movies

அப்படி ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், சதா, ஷிவானி உள்ளிட்ட நடிகைகள் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும் மறைமுகமாக கூறியுள்ளார் விமர்சகர் வித்தகன். தன் படத்தில் நடிக்க பல லட்சக்கணக்கில் சம்பளமும் வாங்கி கொடுத்திருக்கிறார் வைகை.