தனுஷ் படத்தால் காதலருடன் வெளிநாட்டில் செட்டிலாகி ஜாலியா இருக்கும் பிரியா பவானி..

Dhanush Priya Bhavani Shankar Thiruchitrambalam
By Edward Aug 29, 2022 05:11 AM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி 100 வசூலை நெருங்கி கொண்டிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். ஜவஹர் இயக்கத்தில் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் அவருடன் நடித்துள்ளார். நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, பிரியாபவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர். படம் வெளியாவதற்கு முன்பே தன் காதலருடன் பிரான்ஸ் ட்ரிப் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியாபவானி ஒரு மாதமாக வெளிநாட்டிலேயே செட்டிலாகிவிட்டார்.

அந்த அளவிற்கு அவர் பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து என்று ஜாலியாக இருந்து வருகிறார். திருச்சிற்றம்பலம் வெற்றியால் நடிகை சம்பளம் வாங்குனதும் இப்படியா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.