மேடையிலேயே சிவகார்த்திகேயனை தாக்கிய தனுஷ், எங்க போய் முடிய போகுதோ

Dhanush Sivakarthikeyan
By Tony Aug 08, 2022 07:30 AM GMT
Report

தனுஷ் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் திருச்சிற்றம்பளம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத்துடன் தனுஷ் கைக்கோர்த்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாக ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.

இதில் தனுஷ், பெற்ற அம்மா, அப்பாவை கடைசி காலத்தில் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அதோடு, நன்றி மறவாமல் இருக்க வேண்டும், அது தான் மாஸ் என கூற, இவர் சிவகார்த்திகேயனை தான் கூறுகிறார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.