கொஞ்ச நாள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காணாமல் போன கானா பாலா
Bigg Boss
Tamil TV Shows
By Yathrika
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி படு மாஸாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த 7வது சீசனில் அதிரடி திருப்பங்கள், மாற்றங்கள் நிறைய நடக்கின்றன. கடந்த வாரம் ஐஷு வெளியான நிலையில் அடுத்து யார் வெளியேறுவார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இந்த வாரமும் வந்துவிட்டது, ஓட்டிங் விவரங்கள் எல்லாம் மாறி மாறி இருக்கிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து வெளிவந்த தகவல் என்னவென்றால் பாடகர் கானா பாலா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக அதாவது எலிமினேட் ஆனதாக கூறப்படுகிறது.