படுத்தோவியடைந்த தக் லைஃப்.. உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் இவ்வளவு தானா

Kamal Haasan Silambarasan Trisha Box office Thug Life
By Kathick Jun 10, 2025 04:30 AM GMT
Report

கமல் ஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். 38 ஆண்டுகளுக்கு பின் மணி ரத்னம் இயக்கத்தில் இப்படத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தார்.

மேலும் சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

படுத்தோவியடைந்த தக் லைஃப்.. உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் இவ்வளவு தானா | Thug Life Box Office Disaster

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் மறுபக்கம் ட்ரோல்களையும் இப்படம் சந்தித்து வருகிறது.

படுத்தோவியடைந்த தக் லைஃப்.. உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் இவ்வளவு தானா | Thug Life Box Office Disaster

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது தக் லைஃப் திரைப்படம். முதல் நாள் உலகளவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், அதன்பின் வசூலில் அடிவாங்கியது.

இதனால் ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 82 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. மிகவும் குறைவான வசூல் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்துள்ளது.