தமிழகத்தில் வாரிசு படத்தை வெச்சு செய்யும் துணிவு.. விஜய் சாதனையை அடித்து நொறுக்கும் அஜித்

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Kathick Jan 15, 2023 11:30 AM GMT
Report

வாரிசு - துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்தது. இந்த இரு திரைப்படங்களில் எந்த படம் பொங்கல் வின்னர் என சமூக வலைத்தளத்தில் பெரும் சண்டையே நடந்து வருகிறது.

வாரிசு கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், துணிவு சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் துணிவு திரைப்படம் 55 கோடி வரை வசூல் செய்துள்ளது.

வாரிசு திரைப்படம் அதைவிட குறைவாக 53 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்முலம் 4 நாட்கள் முடிவில் அஜித், நடிகர் விஜய்யை விட வசூலில் முன்னணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.